Thursday, June 2, 2011

சுவாசம் என்றொரு நோய்

 
கொடுத்தும் பெற்றும்
தொல்லைசூழ் வாழ்கை

உன்னிடம் இல்லை
உனக்கு என்னிடமும்
முழுமையான காதல்!

மனம்விட்டுப் பேசும்வரை
மற்றவன் என்னைவிட
நிம்மதியாயிருக்கிறான்(?)

கொடுத்த காசு
பெற்ற பணம்
தீரா நோய்க்குப்
பெயர்
”தேவை”!!!!!

விட்ட பழக்கங்கள் விடுவதேயில்லை
இன்னொருமுறையும் தொற்றியது
இந்தமாதிரி கவிதைப்பழக்கம்!???

0 comments: