Monday, March 29, 2010

காமவெறி பிடித்த நாடுகள்!

ஆம் இதை காமவெறி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
காமம் தலைக்கேறும் பொழுது கண்மண் தெரியாத வெறிக்கு உறவுகள் தெரியாது!

இன்செஸ்ட் என சொல்லப்படும் முறைதவறிய காம உறவுகள் பெருநகரங்கள்தோறும் நிகழ்வில் உள்ளது. இதை உளவியளாலர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளின் பெயர் சொல்லாது விளக்கும் செய்திகளில் உள்ள விபரீதம் நம்மை பயத்தில் ஆழ்த்துகிறது!

Friday, March 26, 2010

நிர்வாணம் என்பதும் ஆயுதமே!

நம் உணமையான பண்பாடு, நாகரீகம் என்பதையெல்லாம் மறக்கடித்து விட்டு எல்லாவிதமான நிர்வாணமும் காமக்கிளர்ச்சி அல்லது அவமானம் என்று நம்மை தீர்மாணமாக நம்பவைத்துவிட்ட ஆரியமாயைக்கு நடுவே   ஒரு அயல்நாட்டு நிர்வாணப் போரை காண்போம்
funzu-com-001

Saturday, March 13, 2010

போகத்திற்கு வெறும் உடல் போதுமா

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆனும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக
வந்த உடம்பு! – இதில்
சித்தனென்றும்
பித்தனென்றும்
புத்தனென்று
ஆவதென்ன
சக்கையாகப் போகும்
கரும்பு

 aug2009165 1248000749lxyR9g3767029 

Wednesday, March 10, 2010

15 நிமிடம் 15 பேர் – பலப்பல் பலன்கள்

என் இனிய நண்பர்காள்
இதோ யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.
இது இன்று யாம் பெற்ற மின்னஞ்சல்!
15 நிமிடத்துக்குள் 15 பேருக்கு இதை அனுப்பினால் பல் நாட்களாய் எதிர்பார்த்த பலன்கள் நிகழுமாம்!
ஊரைக்கூட்டி உச்சியில் நின்று சொர்க்கம் அடையும் மந்திரம் சொன்ன இராமானுசர் வழிவந்தவர் அல்லவா நாம்! எனவே இந்த அற்புதத்தை என் வலைப்பூ மூலம் உலகுக்கு அளிக்கிறோம்!

Tuesday, March 9, 2010

அப்பா, நான், மகன்

வீட்டின் சிரமத்தை புரிந்து கொள்!
அது இது வேண்டுமென அடம் பிடிக்காதே!

சுறுசுறுப்பு கொள்!
சோம்பேறித்தனம் பழகாதே!

கோபம் உன் வளர்ச்சிக்கு சத்ரு!
செல்லுமிடத்து சினம் வேண்டாம்!

Thursday, March 4, 2010

சாமியார் உன் படுக்கையறையை எட்டிப் பார்த்தால்…?

எவண்டா இங்கே புனிதன்?
காமம் மறந்த மனிதன்?
சாமி என்ன, ஆசாமி என்ன
உறுப்பு இல்லா பிறப்பு உண்டா?
அக்குளில் வியர்வை
இரைப்பை அடுத்து மலப்பை- இங்கே
முலைகளில்லா தாய்பால் ஏது?

Wednesday, March 3, 2010

மெய்யாலுமா மாமே??

இன்று காலை என்னை வந்தடைந்த ஒரு தொடர் மின்னஞ்சல் இது. நமக்கு மிகவும் பரிட்சையமான சில மருந்துகள் தடைசெய்யப்பட்ட உயிர்கொல்லிகள் என்கிறது இந்த மின்னஞ்சல். நிசமா?
மருத்தவம் பயின்ற பதிவர்கள் அல்லது மருத்துவர்களை நண்பர்களாக கொண்டோர், இதை பற்றி விவரமா சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்!
Please Read Very Carefully- INFORM ALL YOUR FRIENDS & FAMILY MEMBERS
South Asia has become a dumping ground for banned drugs; also the business for production of banned drugs is booming. Plz make sure that you buy drugs ! only if prescribed by a doctor(Also, ask which company manufactures it, this would help to ensure that u get what is prescribed at the Drug Store) and that also from a reputed drug store. Not many people know about these banned drugs and consume them causing a lot of damage to themselves. We forward Jokes and other junk all the time.. This is far more important.
Please Make sure u forward it everyone u know.

Monday, March 1, 2010

முகம் தெரியாத உங்களோடு….

நலம், நலமறிய ஆவல்!
சமீப கால பின்னூட்டங்கள் மற்றும் பற்று வரவு கணக்கையும் வைத்து பார்க்கையில், சென்னை சுற்று தொடங்கி, சேலம் ஈரோடு மற்றும் உலக வரைபடத்தில் திசை தெரியாத ஊர்களிலிருந்தெல்லாம் வழிதவறியும், கண்டுபிடித்தும் வந்து செல்லும் அந்த 20 பேர் என்னை போன்ற தாறுமாறான எண்ண அலைகள் கொண்டவர்களாக கருதி நட்பு பாராட்டுகிறேன். என் வீட்டு வாசல் வந்திறங்கிய மயில் விஜிராமை  வீட்டுக்குள் அழைத்து செல்லும்போது கிளம்பிய காரில் உள்ளுக்குளிருந்தபடியே செல்பேசியில் ’அண்ணே ஒரு அவசர வேலை, மாலைக்குள்ளாற சந்திப்போம்’ என்று ஒரு Buzz தகவல் சொல்லிவிட்டு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களை மட்டுமே சந்தித்து விட்டு சென்ற இளம் இண்டலக்சுவல் வலைஞர் நண்பர்