Saturday, October 30, 2010

மாயா, சாயா, பாயா!

ஹ்ஹா ஹ்ஹா கண்ணா, 


ஸினிமால........


கிராஃபிக்ஸ் இல்லாத ஃபைட்டு மாயா!



 ரோப்பு கட்டாத ஃபைட்டர் சாயா!


சூப்பரான டூப்பில்லாத ஸ்டார் பாயா!



அடடா, அடடா, யாரு பெத்த புள்ளையோ அந்த அலெக்ஸ் மார்ட்டின்! பயபுள்ள என்னமா எகிர்றான், குதிக்கிறான்!

ஒரு ட்வுட்டு! இங்கன மெட்ராஸுல பெரிய நடிகர்கள் ஆக்‌ஷன் ஸ்டார்களா உருவாக கையி, காலு, உயிருன்னு விட்டு வெறும் சம்பளமும், இன்ஷுயரன்ஸ் காம்பென்ஷேசனுமா இருக்க தயாரா இருக்காங்களே ஃபைட்டர்ஸ், அவுகளும் பயங்கர திறமைசாலிகதான்! அவுகள வச்சே நம்ம ஊரு சினிமாவுல இதவிட பிரமாதமா ஃபைட்டு காட்ட முடியாதாங்கறேன்!

நான் கடவுள்ல சாவடி அடிச்சது, ரமணாவுல கதவெல்லாம் உடைச்சு அடிச்சது, மனிதன்ல ச்சும்மா ஃஏர்ல் பறந்து பறந்து அடிச்சது நம்ம ஊர்காரவுகதானே! 

அது சரி, வாய்க்கு ருசியா இருந்தாலும் நம்மூரு தோச வேணாம்! வயித்துல புடுங்குனாலும் அசலூரு ஃபீட்சாதானே இப்ப நல்ல வெலை வெச்சு விக்க தேவைப்படுது!

பாட்டோ, பைட்டோ, தமிழனைச் செய் வதம்!

வசூலென்பதுதானே நாம் வாழ வேண்டிய விதம்!

ஆனதா படம் ஹிட்டு,

நெக்ஸ்ட் மீட் பண்லாம்

நடையக் கட்டு

கதம், கதம்!




மேற்கொண்டு அலெக்ஸ் மார்ட்டின் பத்தி கொஞ்சங்கூட தெரிஞ்சுக்கனுமா? இந்தா சுட்டி.... பாருங்க
http://www.imdb.com/name/nm3435231/

3 comments:

Keanu said...

இவங்களுக்கு தெரிஞ்ச தொழில்நுட்ப வளர்சினா எங்கயோ உள்ள திறமைய இவங்கதான் கண்டு புடிச்ச மாதிரி இங்க நம்மள்ட காட்டி பணம் சம்பாதிக்குரதுதான் போல,
அவர்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் தோள்குடுத்து தூக்கிவிட்ட நம்ம ஆட்கள்னா எந்த தகுதியும் இல்லாத கையால் ஆகாதவர்கள்ன்னு இவர்களுக்கு தோணுது போல,
திறமை இருந்தும் என்ன பண்ணுவது,

Keanu said...

இவங்களுக்கு தெரிஞ்ச தொழில்நுட்ப வளர்சினா எங்கயோ உள்ள திறமைய இவங்கதான் கண்டு புடிச்ச மாதிரி இங்க நம்மள்ட காட்டி பணம் சம்பாதிக்குரதுதான் போல,
அவர்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் தோள்குடுத்து தூக்கிவிட்ட நம்ம ஆட்கள்னா எந்த தகுதியும் இல்லாத கையால் ஆகாதவர்கள்ன்னு இவர்களுக்கு தோணுது போல,
திறமை இருந்தும் என்ன பண்ணுவது,

Thanglish Payan said...

Technology has to grow somehow..
either copy or newly created
so let it happen :)