ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் JJ பிலிம் சிட்டி திறக்கப்பட்ட போது பல முக்கியமான தமிழ் கலைஞர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க மலையாள ஆபாசப்படங்கள் தயாரிப்பாளரும் தமிழில் ஜெண்டில்மேனுமாகிய கே.டீ. குஞ்சுமோனை மேடை ஏற்றிய புரட்சிச்செல்வியை கண்டு மனம் கொதிதனர் தமிழ் பெருமக்கள்! ரைட்டு போகட்டும், ஆஃப்டரால் பிலிம்சிட்டி, அதையும் பூட்டி பேரை எம்ஜிஆர்னு மாத்தியாச்சு!
இப்போது உலகசெம்மொழி மாநாட்டுக்கு பாடல் வெளியீடு! பாடினவங்கள்ல 90 சதவிகிதம் பேரு திராவிடத்தமிழர்கள் ஆல்லர், பேருக்கு ஒரு சின்னப்பொண்ணு! விழாவுல தமிழ்த்தாய் வாழ்த்த பாடினதுகூட அவா & அவிட கும்பல்தான்!
மேடைல பாடலை இயக்கிய கெளதம் வாசுதேவ மேனோன் அம்ர்ந்திருந்தார். உளி ஓசை, பெண்சிங்கம் இயக்குனரெல்லாம் விழாவுல மூலைலயாவுது உக்கர்ந்திருந்தாங்களான்னு தெரியல!
வயசு அதிகமாயிட்டதாலயும், பொறுப்ப மகள்கிட்ட கொடுத்திட்டதாலயும் தலைவன் உளிஓசை, பெண்சிங்கம் நாயகிகளையெல்லாம் அழைத்து முன்வரிசைல உக்கார வச்சு அழகுபர்க்காம விட்டுட்டார் போல! இந்த செம்மொழி பாடல் வெளியீட்டு விழாவின் பூரண பிண்ணனி கவிதாயினி கனிமொழியார்!
வரவேற்புரைய பரிதி இளம்வழுதின்னு சுத்தமான தமிழ் பெயருள்ள அமைச்சர் வாக்கியங்கள் முழுமையாக காகிதத்துல எழுதிவச்சு படிக்கிறார். தமிழாய்ந்த தலைவனின் சபையில் இப்படி ஒரு காமெடி!
கனிமொழி அம்மையாருக்கு ஆனாலும் இவ்வளவு தாழ்வு மனப்பாண்மை கூடாது! கழகத்தின் புத்தம்புதிய கொள்கை குண்டு குஷ்புவ தவிர்த்திட்டு அதுக்கு நேர் எதிரா ஒரு ஒற்றை நாடி தொகுப்பாளரை வச்சு கடினமான தமிழ்ல தொகுத்தாங்க! ஆனாலும் அத்தனை அற்புதமான தமிழ் சொற்களையும் வைத்து அந்த ஒற்றை நாடி அம்மா மேடை முழுக்க காக்கா பறக்கவிட்டாங்க!
கணிமொழி அம்மையாரின் தாழ்வு மனப்பாண்மை பொட்டிலடிச்சமாதிரி தெரியற இடம் சென்னை சங்கமம் விழாதான். தமிழனின் கலைகளுக்கு மேடை தராத சபாக்களில் பாடும் கும்பலை, தமிழனுக்கு உள்ள ஒரே மேடையான தெருமுனைகளுக்கும் அழைத்துக்கொண்டு திரிவார் கனிமொழி அம்மையார். அந்த சமையங்களில் கண்வேயன்ஸ்க்காகவும் பேமண்டுக்காவும் தமிழ் கலைஞர்கள் கலை கட்டுவாங்க பாருங்க பிரமாதமாயிருக்கும்! அவாளை குஷிப்படுத்திவிட்டால் தன் தோஷம் கழிந்துவிடும் என்கிற நினைப்பா?
முதல்வரிடம் மகன்கள் கோராத இடம் இந்த மாதிரி கலை சம்பந்தப்பட்டது என்பதாலும், ஜனநாயக முறைப்படி ராஜாங்கத்தின் ஒரு பங்கை பெண் வாரிசுக்கு அளிக்கவேண்டும் என்பதாலும்; மூண்றாம் மனைவியின் மகளான கனிமொழியின் தாழ்வு மனப்பான்மை உச்சத்தாலும், செம்மொழி மேடையில் மலையாளிக்கு அட்சதை! இதுபோல கேரளாவில் நடக்குமா? வேனுமின்னா நம்மாளுங்களை கெஸ்ட்டா கூப்பிடுவாங்க! ஆனா அவங்க கலைகள அவங்கதான் கையாளுவாங்க!
என்ன கொடுமை, நம்ம தாய்மொழி சம்பந்தமான பாடல படம் பிடிக்க இங்குள்ள ஆகச்சிறந்த தமிழ் இயக்குனர்களையெல்லாம் புறக்கணிச்சிட்டு ஒரு மேனோன கூட்டிட்டு வந்தது ஒரு வரலாற்றுப் பதிவாகிறதேன்னு யாருக்கும் தோணலையா?
ஒன்று நிசம்! மற்ற பழம் மொழிகளை விடவும் அதிகம் இன்னல்களை சந்தித்தது நம் தமிழ்மொழி! ஏனைய சம வயதான் மொழிகள் அழிந்து விட்ட போதிலும் பசுமையாய், இளமையாய் இறைத்தன்மையோடு பரவி விரவியுள்ள மொழி நம் தமிழ் மொழி!
இந்த இரைச்சல்களுக்கிடையே ரெளத்தரங்களை ஒன்று கூட்டி, சப்தமற்று பூரண அமைதியில், தன் ஆழ்ந்த தியானத்தில், வார்த்தை சங்கிலிகள் பூட்டி, நம் தாய்த்தமிழ் ஒரு அறப்பாடல் எழுதிக்கொண்டிருக்கிறாள்!
அது யாருக்கு என்பது யாருக்கும் தெரியும்!!
8 comments:
ஜூடா இருக்கீங்க. அதென்ன திராவிட தமிழர்கள், அப்போ ஆரிய தமிழர்கள்னும் தனியா இருக்காங்களா.# சந்தேகம்
பிரபு!எப்படியிருக்கீங்க?
அடிவாங்குவது பழகிப் போச்சு... இருந்தாலும் வலிக்காத மாதிரி நடிக்கப் பழகிட்டோம்... எதோ நடக்குது.. நடக்கட்டும்.
வாங்க கபீஷ், மன்னிக்கனும் இது சொல்லிப் புரியறதில்ல! படிக்கனும் இல்லன்னா கவணிக்கனும் - எளிதா தெரிஞ்சுக்கலாம் ஆனா ஜுடும்!
வாங்க இராஜ நடராஜன் ஐயா, மிக்க நலத்தை நோக்கி பரவால்லாம போய்கிட்டு இருக்கேன்! நீங்கள் நலமா?
அதெல்லாம் இல்லைங்க இராகவன்! நாம யாரையும் அடிக்கவே வேண்டாம்! நம்மைப் பற்றிய பயங்கொண்ட அவர்களிடம் மனதார சின்ன குரல் கொடுத்தாலே போதும், விலகிடுவாங்க! புள்ளைபூச்சிகளை பார்த்து தேள்னு பயப்படறது நம்ம தப்பு! என்ன சொல்றீங்க?
நீங்க யாரை பிள்ளை பூச்சீன்னு சொல்றீங்க..?:)
அட வாங்க கேபிள்! கால காலமாக தமிழர்களின் ரத்தம் குடித்துக்கொண்டிருந்த, கடந்த 50-60 வருடமாக அடிக்கு பயந்து மறைவா சாதிய அரசியலை சாதுர்யமாக செய்துவரும் புள்ளை பூச்சிகளைத்தான் சொல்றேன் கேபிள்!
இன்னும் புரியலின்னா.... இராசபக்சேகிட்ட வேசித்தனம் செய்து தமிழர்களைப் பற்றி இழிவாக எழுதிவரும் இந்து பத்திரிக்கை வகையறா...!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைந்த போது நடிகை படத்தை அட்டையில் போட்டுவிட்டு பிறகு பல விஷயங்களை கண்பார்ம் பண்ணிட்டு அவர் பற்றிய கேனத்தன்மான பரபரப்பு செய்திகளுக்கு அவர் படத்தை அட்டையில் போடும் விகடன் வகையறா.
..!
இதுவரை எம் தமிழ்கலைகளுக்கு மேடை கொடுக்காத மூயுசிக் அகடாமி வகையறா..!
வெஜ் ஒன்லின்னும் பிராமின்ஸ் ஒன்லின்னும் அயோக்யத்தனமா வாடகை வீட்டு விளம்பரம் கொடுக்கும் வகையறா...!
ஒரு அரசே நுழைவுத்தேர்வை ரத்து செய்த பின்னும் 4 பிள்ளக்கா பசங்களை வச்சு வழக்காடுமன்றம் சென்று மீண்டும் நுழைவுத்தேர்வை ஒரு வருடம் நீட்டித்த வகையறா...
! அப்புறமா ஆப்படிக்கப்பட்டு இப்ப வேற வழியில்லாம் மூடிட்டு திரியற வகையறா !
இன்னும் நிறைய இருக்கு...
1000க்கணக்காண வருடங்கள் தமிழர்கள் தோளில் எறி ஆட்டம் போட்ட கூட்டம் இப்போ அடக்கப்பட்டு வேறுவிதமான சதிகளில் ஈடுபடுவதை சொல்ல! அந்த ஒரிஜனல் சூத்திரன்களைத்தான் சொல்றேன் கேபிள்!
இங்கு கொள்கைகள் எனப்படுபவை கொள்ளையடிப்பதற்காகவே இயற்றப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன் தமிழ் பற்றிப்பேச இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் அழைத்திருந்த முக்கிய விருந்தாளி - திருமதி. குஷ்பு.
நம் நாட்டையே மலையாளக்கரையாரும், கர்னாடகக்காரியும் ஆள்வதற்கு காகிதத்தில் மையிட்டவர்கள் தானே நாமும்.
சட்டமன்றத்திலே நான் பாப்பாத்தி என்று முழங்கியவளுக்குத்தானே நமது தோழர்களும், புரட்சிப்புயலும் ஒத்து ஊதுகிறார்கள்.
நமது பணி என்ன:
திரைப்படத்திற்கு வசன்ம் எழுதுவது.
திரைப்பட விமர்சனம் செய்வது. (திரைப்படங்களைப்பற்றிய 10% அறிவு கூட இல்லாமல்)
திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு சென்று சிறப்புரையாற்றுவது.
வரலாறு என்ன செய்யும். மௌனசாட்சிதான்.
கையாளாகாத வேசிகளுக்குப்பிறந்த ஊடகங்கள் (தினப்பத்திரிக்கைகள், வாரமிருமுறை பத்திரிக்கைகள், வாரப்பத்திரிக்கைகள், மாதமிருமுறை பத்திரிக்கைகள், மாதப்பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள், இன்னும், மற்ற, பிற) இருக்கும் வரை உணமை மக்களைச்சென்றடையாது.
இன்றும் ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர் இயிருடன் தானே இருக்கிறார். திண்டுக்கல்லில் அவர் சிலைக்கு மாலை ஆராதனை.
செம்மொழி மானாடு தமிழுக்காக என்று நீங்கள் நினைத்திருந்தால் மன்னிக்கவும். தவறு உங்கள் பேரில் தான்.
இது பலரும் (தமிழைத்தவிர) கொழிக்க.
உங்கள் ஆவேசம் எனக்கும் இருந்தால், அனைவருக்கும் இருந்தால்தான் நாம் முன்னேறி விடுவோமே.
அன்பு நண்பர் பிரபு,
"தேரே மா" என்றால் "உங்களுடைய அம்மா" என்றுதான் அர்த்தம். தமிழில் நாம் பயன்படுத்தும் "ங்கொம்மா" என்ற அர்த்தத்தில் "தேரே மா" பயன்படுத்தப் படுவதில்லை என்பது என்னுடய தாழ்மையான கருத்து.
நன்றி.
Post a Comment