நான் தமிழன் என்பதில் எனக்கு கர்வமுண்டு, தமிழனும் தமிழ்நாடும் சுரண்டப்படுவது குறித்த எல்லையற்ற சினத்தோடு!
நான் இநதியன் என்கிற இறையாண்மையில் நம்பிக்கையுண்டு, இந்தியாவின் வரைபடம் தொடங்கி ஒருமைப்பாடுவரைக்கும் குழப்பத்தோடு!
பதிவுகள் என் நிலைப்பாட்டையும் கேள்விகளையும் உள்ளடக்கியது!
0 comments:
Post a Comment